கல்கிஸ்ஸ , காலி வீதியில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றை கல்கிஸ்ஸ பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றின் உத்தரவுக்கமைய இந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதாகவும்,இதன்போது இதன் முகாமையாளர் உள்ளிட்ட 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட பெண்கள் மேகாடவௌ,சீதுவ,தம்புளை,பலுகஸ்,பாதுக்க,குண்டசாலை மற்றும் ராஜாங்கணைப் பகுதிகளைச் சேர்ந்த 27,28,35,36,38,39,40 வயதானவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்தப் பெண்களை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Share This
0 comments: