Monday, December 4, 2017

விஜயகாந்த் வீல் சேயரில்

Advertisement
நடிகராக இருந்து பின்னர் தீவிர அரசியலில் குதித்தவர் நடிகர் விஜயகாந்த். கேப்டன் என ரசிகர்கள் அன்பாக அழைக்கும் அவர் தற்போது நடக்கக்கூட முடியாத நிலையில் வீல் சேரில் உள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. விஜயகாந்த் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியிடப்பட்ட நிலையில், இந்த புகைப்படம் சிங்கப்பூர் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Share This
Previous Post
Next Post

comments

0 comments: