Advertisement |
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்று இதுவரையில் வழங்கப்படாத நிலையில், தென்னிலங்கையில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தாம் ஆதரவு வழங்க போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், உள்ளுர் செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இதனை கூறியுள்ளார்.
0 comments: