கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற குளிரூட்டப்பட்ட புகையிரதம் மீசாலை புத்தூர் சந்தி பகுயியில் புகையிரதத்தின் இயந்திரபகுதியில் ஏற்ப்பட்ட கோளாறு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.... தீயைணப்பு வீரர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
Share This
0 comments: